உலகறிந்த பேச்சாளாராக மாற வேண்டுமா நீங்கள்? இதோ உங்களுக்கான மாபெரும் தமிழ் மேடை!

Over 10 years we helping companies reach their financial and branding goals. Onum is a values-driven SEO agency dedicated.
பாமக நடத்தும் பிரமாண்ட பேச்சுப்போட்டி
“சொல்லாட்சி மேடை”
மொத்தப் பரிசு 5 லட்ச ரூபாய்
பரிசு விபரம்
முதல்பரிசு : ₹1 லட்சம்
இரண்டாம் பரிசு : ₹50 ஆயிரம்
மூன்றாம் பரிசு : ₹25 ஆயிரம்
ஆறுதல் பரிசு
15 நபர்களுக்கு : ₹10 ஆயிரம்
* இருபாலரும் தனித்தனி பிரிவுகளில் பங்கேற்கலாம்.
இரு பலருக்கும் தனித்தனி போட்டிகள். தனித்தனி பரிசுகள்.
* திருநங்கைகள் / திருநம்பிகளுக்கு அனுமதி உண்டு.
* வயது வரம்பு இல்லை.
* போட்டி நாளன்று உணவு மற்றும் தேநீர் வழங்ப்படும்.
* பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
* வெற்றியாளர்களுக்கு சான்றிதழ், கேடயம், பணமுடிப்பை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்குவார்.
தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் நாள்
1.மதுரை – 22, டிசம்பர் 2024 – பேச்சுப் போட்டி நடைபெறும். இதில் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
2.சேலம் – 29,டிசம்பர் 2024 அன்று பேச்சுப் போட்டி நடைபெறும். இதில் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
3.புதுச்சேரி – 4 ஜனவரி 2025
4.சென்னை – 5 ஜனவரி, 2025
நுழைவுக் கட்டணம் : ₹500
இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் நாள் :
திண்டிவனம் – ஜனவரி 2025 ஞாயிறு