Over 10 years we helping companies reach their financial and branding goals. Onum is a values-driven SEO agency dedicated.

LATEST NEWS
CONTACTS

ம. திலகபாமா
மாநில பொருளாளர், பாட்டாளி மக்கள் கட்சி

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதியாரின் வரிகளை மெய்யாக்குவது போல் அரசியலிலும், தமிழ் இலக்கியத்திலும் தனிப்பெரும் இடம் பெற்றுள்ளார் திலகபாமா.

பெண்ணியம் - விடுதலை

யார் இந்த திலகபாமா?

கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே கவிதைகள் இயற்றி வந்த திலகபாமாவிற்கு தமிழ்ப் பற்று மட்டுமல்ல மக்கள் சேவை மீதும் ஆர்வம் இருந்தது. தனது கவிதைகள் மற்றும் கதைகள் மூலமாக பெண்ணுரிமைக் கருத்துக்களைப் பதிவு செய்தவர், ஆக்கப்பூர்வமான பெண்களை அங்கீகரிக்கக்கூடிய கட்சியான பாமகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாமகவில் சேர்ந்தது முதலே மது ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு, மாணவர்களின் கல்வி மேம்பாடு எனப் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக களத்தில் இறங்கி போராடி வருகிறார். இன்று வரை தனது அரசியல் மற்றும் இலக்கியங்கள் மூலமாக மக்களுடன், மக்களாக பயணித்து வருகிறார்.

அறிக்கைகள்!